Posts

10th முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் பகுதி I

2 மதிப்பென் வினாக்கள் 1. சீனா-ஜப்பானிய போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பிடுவாய்? (அ) சிறிய நாடான ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை 1894 ல் அறிவித்தது. (ஆ) இப்போர் 1894 முதல் 1895 வரை நடைபொற்றது. ஜப்பான் இப்போரில் வெற்றி பெற்றது உலகை வியக்க செய்தது. (இ) ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்துக்கொண்டது. (ஈ) இதன் மூலம் ஆசியாவில் தன் வலிமையை ஜப்பான் மெய்பித்தது. 2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.                                        இங்கிலாந்து                                        பிரான்ஸ்                                        ரஸ்யா 3. ஐரோப்பிய போர்க்குணம் வ...
                                          அரசு மேல் நிலைப் பள்ளி-கோத்தகிரி சமூக அறிவியல் வகுப்பு-10 I சரியான விடையை தேர்வு செய்                                                                       1X10=10 1.      முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை? அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர் ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி. 2. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்க...