அரசு மேல் நிலைப் பள்ளி-கோத்தகிரி சமூக அறிவியல் வகுப்பு-10 I சரியான விடையை தேர்வு செய் 1X10=10 1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை? அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர் ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி. 2. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்க...
Posts
Showing posts from January, 2022